சிறுகருவி பராமரிப்பும் பாதுகாப்பும் (Gadgets Maintenance)


கெட்ஜெட்ஸ் எனப்படும் மின்சாரம் மூலம் இயங்கும் சாதனங்கள் நாம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நாம் வேலைகளை எளிதாகவும் நிமிடத்தில் நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ளவும், வித்தியாசமான புதிய தொழில்நுட்பங்களை

நாம் வாழ்க்கையை டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இந்த தொழில் நுட்பங்களை சரியான முறையில் கையாள்வதும், அதனை திறம்பட வைக்கவும் சில வழிமுறைகளை நாம் இப்பகுதியில் பார்க்கலாம்.



நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்சார சாதங்களான மிஸ்சி , கிரைண்டர் வீட்டு உபகரணங்களும் மற்றும் லேப்டாப் ஐபாட் போன்ற சாதனங்களும் திறம்பட மேற்கொள்வதற்கும் அதை பார்ப்பதற்கு அழகாக வைத்து கொள்ள சில வழி முறைகள் உள்ளன . மேலும் கெட்ஜெட்ஸ் நாம் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் பழுது அடைத்து விடலாம் கீழே உள்ள வழிமுறைகளை நாம் வீட்டிலே பின்பற்றலாம்.


Gadgets buying tips :


  • விழாக்காலங்களில் நாம் கெட்ஜெட்ஸ் வாங்குவது மிகவும் சிறப்பானது ஏனேனில் நாம் நல்ல சலுகையில் வாங்கலாம்.


  • விளம்பரங்களை மட்டும் பார்த்து வாங்குவது தவறானது எந்த காட்ஜெட்ஸ்யும் வாங்குவதற்கு முன் எப்பொழுதும் நுகர்வோர் மற்றும் தயாரிப்பு மதிப்புரைகளை முதலில் சரிபார்க்க வேண்டும். இதை online மூலம்நாம் செய்யலாம்.


  • நாம் ஒப்பியிட்டு பொருள் வாங்கும் முறையை பின்பற்றலாம். Onlineன்யிலும் மற்றும் கடையிலும் நாம் விலையின் தரத்தையும் ஒப்பியிட்டு பார்க்கலாம்.


  • Online யில் கெட்ஜெட்ஸ் பெருட்களை வாங்கும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற வர்த்தகம் மூலம் மற்றும் விற்பனையாளர் பற்றி தெரிந்த பிறகு வாங்குவது நல்லது.


  • Online மற்றும் நேரடியாக கெட்ஜெட்ஸ் வாங்கும் போது அதை திறம்பட இயங்குவதை கவனித்து வாங்க வேண்டும். நாம் வாங்கும் பொருட்களை தரம் இல்லையெனில் அதை உடனே Return செய்யவும் வேண்டும்.

  • நமக்கு ஏற்படும் சந்தேகங்களை விற்பனை யாளரிடம் கேள்விகள் (security questions) மூலம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.


இவ்வாறு பல வழிகளில் நாம் கெட்ஜெட்ஸ் களை வாங்கலாம்.


Gadgets Maintenance:


  • மின்சார கெட்ஜெட்ஸ்யில் பயன் படுத்தும் கேபிள் களில் பவர் கேபிள் ,சார்ஜ்ர் ஒழுங்காக அடுக்கி வைக்க வேண்டும்.


  • பயன்படுத்த படாத கேபிள் களை சுருட்டி வைக்கவும் , வீட்டு உபயோக சாதனங்கள்ல்குறளிர்சாதன பெட்டி துணி துவைக்க பயன்படுத்தும் washing machine அதன் அளவில் பயன்படுத்துவது சிறந்தது.


  • சூரிய வெளிச்சம் படாமல் நாம் கெட்ஜெட்ஸ் சாதனங்களை பார்த்து கொள்ளவும் முக்கியமாக செல்போன் , லேப்டாப் போன்றவை ஆகும்.


  • மின்சார சாதனங்களை நாம் சுத்தமாகவும், அழுக்கு ஏறாமல் அதை சுத்தமாக வைக்கவும் மின்சார கேபிள் யில் உள்ள wire களில் பழுது அல்லது பிரிந்து இருந்தால் அதனை உடனே சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் short circuit ஆகி விடலாம்.


  • எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸ் களை ஈரம்படாமல் அதை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

  • ஒரு எலக்ட்ரானிக் சாதனம் உடைந்து விட்ட நிலையில் நாம் அதை சரிசெய்வதற்கு அதன் நிபுணரின் உதவியை கட்டாயம் அணுகுவதே நல்லது.


Gadgets e-waste:


நாம் வாழ்வில் நவீன சாதனங்கள் அவசியமானவை. ஆனால் நாம் அதை பயன்படுத்தி முடித்த நிலையில் அது பயனளிக்கவில்லை என்று கருதி பல சாதனங்களை நாம் குப்பையில் போடுகிறோம். ஆனால் அப்படி செய்வதால் நாம் சுற்று சூழலை பாதிக்கும்.

E-waste என்று கருதும் சாதனங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள சில வழி முறைகளையும் இங்கே பார்க்கலாம்.


  • முதலில் நமக்கு தேவை யில்லை என கருதும் e-waste கெட்ஜெட்ஸ் களை நல்ல வேலை செய்யும் போதே அதை online யில் (eBay) மூலம் விற்று விடுவது சிறந்தது.


  • நாம் எப்பொழுதும் புதிய கைபேசி களை வாங்கி பழைய கைபேசியை குப்பையிலே அல்லது பயன்படுத்த படாமல் விட்டு விடுவோம். அப்படி செய்யமால் நாம் அதை வெளியில் செல்ல பயன்படுத்தும் கார்யில் GPS  காகபயன்படுத்துவது நல்லது.


  • நாம் கெட்ஜெட்ஸ் வாங்கும் வியாபாரிகளிடம் அதனை மறுசுழற்சி செய்யும் படி ஆலோசனை பெறலாம்.


  • நாம் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்களான சார்ஜ்ர் ,மெமரி கார்டு போன்றவை நம் குடும்ப நபர்களிடம் ஷேர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் நாம் புதியதாக வாங்குவதை குறைக்கலாம்.


  • நாம் Data வை online மூலம் சேமித்து வைக்கலாம். USB, Hard disk  

பதிலாக கூகுளை டிரைவ் போன்றவற்றில் ஸ்டார் (store)

செய்து பின்பு பயன்படுத்தலாம்.


  • பேட்டரி யை நாம் அன்றாட wall clock, Tv remote என்று பல சாதனங்கள் அதனை பயன் படுத்திக்கிறோம். நல்ல மறுசுழற்ச்சி செய்யப்படும் பேட்டரி யை பயன்படுத்துவது நல்லது.


  • சுற்று சூழல் பாதுகாப்பு கருதி நாம் நம் பழைய சாதனங்களை மறுசுழற்ச்சி செய்து புதிய எனர்ஜி ஸ்டார் மாடல்களை வாங்குவது நல்லது . குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் கருவிகளான fridge , washing machine போன்ற வற்றை தேர்வு செய்யலாம்.

  • இவை அனைத்திற்கும் மேலாக நாம் பயன்படுத்தும் சாதனங்களின் உபயோக தன்மையை தெரிந்து கெட்ஜெட்ஸ் அளவுடன் பழகி அது நம் சுற்று சூழலை பாதிக்காதவாறு நம்மை நாமே கற்று கொள்ள வேண்டும்.


முடிவில் , டிஜிட்டல் முறையில் நாம் வாழ்ந்து கொண்டு இருந்தாலும் அதன் பயன்பாட்டையும் அவசியத்தையும் உணர்ந்து நாம் சுற்று சூழலை மாசுபாடு இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.



4R என்பது

Reuse , Reduce ,Recycle ,Rethink என்று உணர்ந்து கெட்ஜெட்ஸ் பயன்படுத்தி நாம் இந்த பூமியை காப்போம்.!!!

Comments